Posts

Showing posts from November, 2017

அளவைகள்

நீட்டலளவை தொகு விரல், சாண், முழம் என நீளத்தை கை அல்லது கால்களால் அளப்பது நீட்டல் அளவை ஆகும்.நீட்டலளவை வழியளவை, நிலவளவையென இருவகைப் படுகிறது. 10 கோண் = 1 நுண்ணணு 10 நுண்ணணு = 1 அணு 8 அணு = 1 கதிர்த்துகள் 8 கதிர்த்துகள் = 1 துசும்பு 8 துசும்பு = 1 மயிர்நுனி 8 மயிர்நுனி = 1 நுண்மணல் 8 நுண்மணல் = 1 சிறு கடுகு 8 சிறு கடுகு = 1 எள் 8 எள் = 1 நெல் 8 நெல் = 1 விரல் 12 விரல் = 1 சாண் 2 சாண் = 1 முழம் 4 முழம் = 1 பாகம் 6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்) 4 காதம் = 1 யோசனை வழியளவை தொகு 8 தோரை(நெல்) = 1 விரல் 12 விரல் = 1 சாண் 2 சாண் = 1 முழம் 4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம் 2000 தண்டம் = 1 குரோசம் 21/4மைல் 4 குரோசம் = 1 யோசனை 71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்) 4840 சதுர கெசம் = 1 ஏக்கர் 436 குழி = 1 ஏக்கர் 5 பர்லாங்கு = 1 கிலோமீட்டர் 8 பர்லாங்கு = 1 மைல் நிலவளவை தொகு இது குழிக்கணக்கு எனப்படும். அவை வருமாறு;- 16 சாண் = 1 கோல் 18 கோல் = 1 குழி 100 குழி = 1 மா 240 குழி = 1 பாடகம் 20 மா = 1 வேலி 1 மரக்கால் வேலைபாடு (நெல் நடவுக்கு தேவையான விதைகள்) – 8 சென்ட் 12.5 ...
கல்வியில் உளவியல் கல்வியில் உளவியல் தொகு       கல்வி உளவியல் என்பது கற்றல்-கற்பித்தல் முறையில் ஆசிரியர்கள் மாணவர்களின் நடத்தையைப் பற்றி முறையாக ஆராய்வது ஆகும்.  மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள், ஓடுதல், நடத்தல் போன்ற உடலியக்கச் செயல்கள், மனச் செயல்பாடுகளான மகிழ்ச்சி, வருத்தம், கோபம் போன்றவற்றையும் குறிக்கும்.       இது மனதின் நனவு நிலை, நனவற்ற நிலை ஆகியவற்றைக் குறிக்கும்.  கல்வி உளவியல் மாணவர்களின் வெளிப்படையான நடத்தையும், ரகசிய நடத்தையும் குறிக்கும்.  மனிதர்கள் மற்றும் மிருகங்களின் நடத்தையும் குறிக்கும். மனிதர்கள் மற்றும் மிருகங்களின் நடத்தையும் குறிக்கும். நடத்தையை நேர்முகமாக வளர்க்கக் கூடிய அறிவியல் தான் கல்வி உளவியலாகும்.  கல்வி உளவியலானது வருவது உரைத்தல், திருத்தம் செய்தல், போன்ற நோக்கங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். எனவே கல்வி உளவியல் என்பது கற்றல்-கற்பித்தல் போன்றவற்றை விவரிக்கின்ற உளவியலின் ஒரு பகுதியாக இருக்கிறது. === கற்பவரைப் பற்றி அறிந்து கொள்ளுதல் ===       ஒரு ஆசிரியர் மாணவர்களைப் பற்றி பல வழிகளிலும...
நுண்ணிலை கற்பித்தல் https://ta.wikipedia.org/s/2m7 கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. நுண்ணிலை கற்பித்தல்  (Micro teaching) என்பது ஆசிரியர் பயிற்சியில் பயன்படும் ஒரு வகை பயிற்று நுட்பமாகும். இது ஆசிரியரின் கற்பிக்கும் திறனை வளர்க்கப் பயன்படுகிறது. பொருளடக்கம்    [ மறை ]  1 தோற்றம் 2 பொருள் 3 வரையறை 4 நுண்ணிலை கற்பித்தல் சுழற்சி 5 தேவை மற்றும் முக்கியத்துவம் 6 நிறைகள் 7 குறைகள் 8 துணைநூல்கள் தோற்றம் [ தொகு ] 1961-ல் அமெரிக்க ஐக்கிய நாடுகளில்  ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச்  சார்ந்த ஆராய்ச்சி மாணவர் கெய்த் அசெசன் (Keith Acheson) என்பவர்தான், கற்பித்தல் செயல்முறையை, ஒளிப்பதிவு செய்து பின்னூட்டம் வழங்கலாம் என முன்மொழிந்தார். 1963-ல் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆலன் (Dwight.W.Allen) என்பவர்தான் நுண்ணிலை கற்பித்தல் என்னும் சொற்கோவையை முதன் முதலில் பயன்படுத்தினார். பொருள் [ தொகு ] ஆசிரியரின் கற்பிக்கும் திறனை (Teaching skill) வளர்த்துக் கொள்ள கட்டமைக்கப்பட்ட கற்பிக்கும் வழிமுறையே நுண்ணிலை கற்பி...