அளவைகள்
நீட்டலளவை தொகு
விரல், சாண், முழம் என நீளத்தை கை அல்லது கால்களால் அளப்பது நீட்டல் அளவை ஆகும்.நீட்டலளவை வழியளவை, நிலவளவையென இருவகைப் படுகிறது.
10 கோண் = 1 நுண்ணணு
10 நுண்ணணு = 1 அணு
8 அணு = 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் = 1 துசும்பு
8 துசும்பு = 1 மயிர்நுனி
8 மயிர்நுனி = 1 நுண்மணல்
8 நுண்மணல் = 1 சிறு கடுகு
8 சிறு கடுகு = 1 எள்
8 எள் = 1 நெல்
8 நெல் = 1 விரல்
12 விரல் = 1 சாண்
2 சாண் = 1 முழம்
4 முழம் = 1 பாகம்
6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)
4 காதம் = 1 யோசனை
வழியளவை தொகு
8 தோரை(நெல்) = 1 விரல்
12 விரல் = 1 சாண்
2 சாண் = 1 முழம்
4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்
2000 தண்டம் = 1 குரோசம் 21/4மைல்
4 குரோசம் = 1 யோசனை
71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)
4840 சதுர கெசம் = 1 ஏக்கர்
436 குழி = 1 ஏக்கர்
5 பர்லாங்கு = 1 கிலோமீட்டர்
8 பர்லாங்கு = 1 மைல்
நிலவளவை தொகு
இது குழிக்கணக்கு எனப்படும். அவை வருமாறு;-
16 சாண் = 1 கோல்
18 கோல் = 1 குழி
100 குழி = 1 மா
240 குழி = 1 பாடகம்
20 மா = 1 வேலி
1 மரக்கால் வேலைபாடு (நெல் நடவுக்கு தேவையான விதைகள்) – 8 சென்ட்
12.5 மரக்கால் வேலைபாடு - 100 சென்ட் - 1 ஏக்கர்
40 மரக்கால் = 1 புட்டி
1 குழி - 100 சதுர அடி
1 மா - 100 குழி (10000 சதுர அடி)
1 காணி - 4 மா (40000 சதுர அடி = 92 சென்ட் = 0.92 ஏக்கர்) – 400 குழி
1 வேலி - 7 காணி (6.43 ஏக்கர் = 2.6 ஹெக்டர்)
1 பர்லாங்கு - 220 கெசம் (660 அடி)
1 நிலம் (ground) – 2400 சதுர அடி - 5.5 சென்ட் - 223 சதுர மீட்டர்
குறிப்பு
செய் என்ற ஒரு நில அளவு, சங்க காலத்தில் இருந்தது.
நிலவரி முறை - நிலவரியை கணிக்க நிலவளவை நடத்தின அதிகாரி உலகளந்தான் எனப்பட்டான்.
அவன் கையாண்ட அளவுகோல், உலகளந்த கோல் எனப்பட்டது.
இம்முறை முதலாம் இராசராசன் காலத்தில் ஒரு முறையும்,முதற் குலோத்துங்கன் காலத்தில் ஒருமுறையும், மூன்றாங்குலோத்துங்கன் காலத்தில் ஒரு முறையும் அளக்கப்பட்டது.
இறையிறுக்குங்கோல், குடிதாங்கிக் கோல் எனப்படும் அளவைகள், நாட்டின் எல்லை மாறும் போதெல்லாம் அளக்க பயன்பட்டது.
நிலங்கள் மிக நுட்பமாக அளக்கப்பட்டன.
எடுத்துக்காட்டு
“ ஆக இறையிலி நீங்கு நிலம் முக்காலே
இரண்டு மாக்காணி அரைக்காணி
முந்திரிகைக்கீழ் அரையே இரண்டுமா
முக்காணிக் கீழ் முக்காலே நான்குமா
அரைக்காணி முந்திரைக் கீழ்
நான்கு மாவினால்
இறை கட்டின காணிக்கடன்"(சோ.,பக்.58) ”
- இதில் குறிக்கப்பட்ட நில அளவு 1/52,428,800,000 வேலி.

Comments
Post a Comment