கல்வியில் உளவியல்
கல்வியில் உளவியல் தொகு
கல்வி உளவியல் என்பது கற்றல்-கற்பித்தல் முறையில் ஆசிரியர்கள் மாணவர்களின் நடத்தையைப் பற்றி முறையாக ஆராய்வது ஆகும். மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள், ஓடுதல், நடத்தல் போன்ற உடலியக்கச் செயல்கள், மனச் செயல்பாடுகளான மகிழ்ச்சி, வருத்தம், கோபம் போன்றவற்றையும் குறிக்கும்.
இது மனதின் நனவு நிலை, நனவற்ற நிலை ஆகியவற்றைக் குறிக்கும். கல்வி உளவியல் மாணவர்களின் வெளிப்படையான நடத்தையும், ரகசிய நடத்தையும் குறிக்கும். மனிதர்கள் மற்றும் மிருகங்களின் நடத்தையும் குறிக்கும். மனிதர்கள் மற்றும் மிருகங்களின் நடத்தையும் குறிக்கும். நடத்தையை நேர்முகமாக வளர்க்கக் கூடிய அறிவியல் தான் கல்வி உளவியலாகும். கல்வி உளவியலானது வருவது உரைத்தல், திருத்தம் செய்தல், போன்ற நோக்கங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். எனவே கல்வி உளவியல் என்பது கற்றல்-கற்பித்தல் போன்றவற்றை விவரிக்கின்ற உளவியலின் ஒரு பகுதியாக இருக்கிறது.
=== கற்பவரைப் பற்றி அறிந்து கொள்ளுதல்
===
ஒரு ஆசிரியர் மாணவர்களைப் பற்றி பல வழிகளிலும் அறிந்து கொள்ள முடியும். ஆசிரியர் மாணவரின் ஆர்வங்கள், மனப்பான்மை, மனச்செயல்பாடுகள் மற்றும் இயற்கையாகவே வளர்த்துக் கொண்ட திறமைகளைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். ஆசிரியர் மாணவரின் உடல், அறிவு, உணர்ச்சி, அவர்களுடைய தேவைகளைப் பற்றியும் அறிந்து கொள்ள முடியும். மாணவரின் ஊக்கப்படுத்தும் நடததையைப் பற்றியும் அறிந்து கொள்ள முடியும்.
=== பாடப் பொருளைத் தேர்ந்தெடுத்து ஒழுங்குபடுத்துதல்
===
ஆசிரியர் மாணவர்களின் நடைமுறைத் தேவைகள், திறைமைகள் போன்றவற்றிற்கு தகுந்தாற்போல் பாடப் பொருளை தேர்ந்தெடுக்க வேண்டும். கற்றல் - கற்பித்தல் நுணுக்கதை தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு மாணவனுக்கு படிக்கும் சூழலை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். அதாவது நல்ல காற்றோட்ட வசதி, படிப்பதற்கு தேவையான நல்ல வெளிச்சம் அமர்நது படிப்பதற்குத் தேவையான இருக்கைகள் மற்றும் ஒரு மாணவன் அமர்நது படிக்கும் இடம் துய்மையாகவும் இருத்தல் மிகவும் அவசியம்.
மரபு, சூழல் நுணுக்கங்களைத் தெரிந்து வைத்துக் கொள்ளுதல், கட்டுப்பாட்டை பராமரிக்க உதவி செய்தல் போன்றவற்றை செயல்படுத்துதல் வேண்டும். மாணவர்களைப் பற்றி ஆசிரியர்களுக்கு நன்றாகத் தெரியும். அவர் மாணவர்களின் ஆர்வங்கள், மனப்பான்மைகள், திறமைகள், நாட்டங்கள் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும்.(1)

Comments
Post a Comment